Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் வரும் 27 ஆம் தேதி கும்பாபிஷேகம்

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (23:27 IST)
திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூரில்  சவுமிய நாராயணா பெருமாள் வரும் 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், இன்று மாலையீய்ல் முதற்கால யாசகசாலை பூஜைகளுடன் விழா  நடைபெற்றது.

திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூரில்   உள்ள பிரசித்தி பெற்ற கோயில் சவுமிய நாராயண பெருமாள் கோவில். இந்தக் கோவிலில் 8 உப கோபுரங்களுடன்,3 தளங்களுடனும் அஷாடங்க திவ்ய விமானம் அமைந்துள்ள கோவிலாக உள்ளது.

இந்தக் கோவியில் கும்பாபிஷேக நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில்,  வரும் 27 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், இதற்காக திருப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை முதற்கால யாசக சாலை பூஜைகளுடம் விழா தொடங்கியத். இரவு பூர்ணாகுதி நிகழ்ச்சியும், காலை இரண்டாம் காலமும், மாலை 4 மணிக்கு  3 ஆம் காலமும், யாசகசாலை பூஜை  நடக்கிறது. வரும் 25 ஆம் தேதி  4 ஆம் கால யாசக சாலை பூஜையும், வரும் 26 அம் தேதி காலை 6 ஆம் கால யாசகசாலை பூஜையும் மாலை 3 மணிக்கு 7 ஆம் கால யாசகசாலை பூஜையும் நடக்கிறது.

வரும் 27 ஆம் தேதி காலை 8 ஆம் யாசக சாலை பூஜை நடக்கவுள்ளது.

அதன்பின்னர், காலையில், திருமாமகள், தயார், சவுமியய நாராயண பெருமாள், ஆண்டாள்  ராஜகோபுரம் ஆகிய கோபுரங்களில் புனித நீரூற்றப்பட்டு, கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் ஆவணி திருவிழா: பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்.. தேரோட்டம் உற்சாகம்!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்தி தரும்! இன்றைய ராசி பலன்கள் (23.08.2025)!

திருவண்ணாமலைக்கு இணையான கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில் கிரிவலம்.. என்னென்ன சிறப்புகள்?

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரம் தடையின்றி நடக்கும்! இன்றைய ராசி பலன்கள் (22.08.2025)!

அமாவாசை வழிபாடு: முன்னோர் சாபம் நீங்க எளிய பரிகாரங்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments