Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் ஐயப்ப சீசன்..

இன்று முதல் ஐயப்ப சீசன்..

Arun Prasath

, ஞாயிறு, 17 நவம்பர் 2019 (11:56 IST)
கார்த்திகை முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 41 நாள் விரதத்தை தொடங்குவர்.

கார்த்திகை மாதம் என்றால் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிவித்து 41 நாள் விரதத்தை தொடங்குவர். அதன் படி கார்த்திகை 1 ஆம் தேதியான இன்று முதல் ஐயப்பனுக்கு விரதம் இருந்து 41 நாட்கள், மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் ஐயப்பனை தரிசிப்பார்கள்.

ஐயப்பனின் நாமத்தை கூறி இருமுடி ஏந்தி, சபரிமலைக்கு புனித யாத்திரை செல்வார்கள். ஐயப்பனுக்கு மாலை அணிவித்து நேர்மையான பக்தியுடன் ஆசைகளை கட்டுப்படுத்தி இருந்தால் ஐயப்பனின் பூரண ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது இந்து மத ஐதீகம் ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (17-11-2019)!