Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குண்டாறு – அமைதியான சுற்றுலாத் தலம்

Advertiesment
குண்டாறு – அமைதியான சுற்றுலாத் தலம்
, திங்கள், 20 ஜூலை 2009 (16:18 IST)
குற்றாலத்தைசசுற்றியுள்எண்ணற்சுற்றுலாததலங்களிலஒன்றகுண்டாறஅணைபபகுதி.

இந்அணைப்பகுதியிலநின்றகொண்டபார்த்தாலஎல்லதிசைகளிலுமமலை, மலை, மலையே. பச்சபசேலஎன்றகண்ணிற்குககுளிர்ச்சியாயும், இதமாவீசுமகுளிர்க்காற்றும், எப்போதஇங்கசென்றாலுமஇனிதகிடைக்குமசுகமாகும்.

மலைகளாலசூழப்பட்டுள்இந்தபபகுதியிலஒரபெருமஅணையைககட்டி நீர்த்தேக்கி, குற்றாலபபகுதியினபாசவளத்தைபபெருக்குவதஎன்றமுதல்வராயபொறுப்பேற்றவுடனு. கருணாநிதி திட்டமிட்டாராம். ஆனாலஅதற்கமத்திஅரசிடமிருந்தநிதியுதவியுமஒப்புதலுமபெமுடியாமலகாங்கிரஸ்காரர்களதடுத்துவிட்டனரஎன்றும், எனவஒரபெருமஅணஇருக்வேண்டிஇடத்திலநீங்களஇன்றபார்க்குமஇந்தடுப்பணமட்டுமகட்டப்பட்டதஎன்றஅங்குள்ளவர்களகூறினர்.

webdunia photoWD


அப்படி ஒரபெருமஅணகட்டினாலதங்களுடைசொத்துக்களமூழ்கிவிடுமஎன்பதற்காஅன்றிருந்தவர்களதடுத்துவிட்டனரஎன்றுமகூறப்படுகிறது.

மழைபபொழியுமகாலத்திலஇங்கபெருமளவிற்கதண்ணீரதேங்குமவாய்ப்புள்ளதநன்கதெரிந்தது. வரலாறஎதுவாயினுமஅப்பகுதியினஇயற்கசெழிப்பும், எழிலுமகுன்றாமலஇருக்கிறது.

ஒரி.ீ. தூரததடுப்பணையுமஅதனமுடிவிலநீரைததிறந்துவிமதகுமகட்டப்பட்டுள்ளது. அணையினமறபகுதிக்குசசென்றாலமேலுமகுளிர்ச்சியாஇருக்கிறது.

காலமுதலமாலவரஎப்போதவேண்டுமானாலுமஇந்அணைபபகுதிக்குசசெல்லலாம்.

webdunia
webdunia photoWD


இந்அணைபபகுதிக்கஅருகிலஒரஅருவியுமஉள்ளது. குற்றாலத்திலநீர்பபெருகுமகாலத்திலஇந்அருவியிலுமநீரகொட்டும்.

இந்அணைபபகுதியிலும், கேரஎல்லைபபகுதியிலுமஒரசிறவகபலாப்பழமகிடைக்கிறது. அந்தபபலாபபழத்தசாப்பிட்டுபபாருங்கள். அதனருசியகொண்முக்க‌னிகளிலஒன்றாபலதமிழரவாழ்விலுமஇலக்கியத்திலுமஇடம்பெற்றுள்ளதஅறிவீர்கள். தேனபழமாகி விட்டதஎன்றகருதுமஅளவிற்கஅதனருசி மிகசசுவையானது.

webdunia
webdunia photoWD


குற்றாலத்திலிருந்து 6 ி.ீ. தூரத்திலுள்ளதஅழகிஇந்அணைபபகுதி.

Share this Story:

Follow Webdunia tamil