Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொலிவான சருமத்தைப் பெற உதவும் பாதாம் ஃபேஸ் பேக்..!

Webdunia
மிகவும் எளிமையான இயற்கையில் கிடைக்கும் இரண்டு பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரித்து, முகத்தில் தடவி வந்தால், அற்புதமான உடனடி பலனைக் காணலாம். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கிற்கு 10 நிமிடங்களே போதுமானது.
ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பாதாம் மற்றும் பால் தான். இந்த பாதாம் ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு,  முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். விரிவடைந்து அசிங்கமான காணப்படும் சருமத் துளைகளை சுருங்கச் செய்யும்.
 
தேவையான பொருட்கள்:
 
பாதாம் பவுடர் - 1 டீஸ்பூன்
பால் - 2 டீஸ்பூன்
 
செய்முறை:
 
பாதாம் பவுடர் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியில் பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்பு அந்த  பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, குறைந்தது 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இறுதியில் குளிர்ந்த நீரால்  முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

 
பாதாமில் ஆன்டி-ஏஜிங் பண்புகள் நிறைந்துள்ளது. இதனால் சரும நிறம் மேம்படும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு சருமத்தில்  உள்ள இறந்த செல்கள் நீங்கும். பிரகாசமான சருமத்தைப் பெற உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments