Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புரோட்டீன் அதிகம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்?

Advertiesment
Protein
, செவ்வாய், 11 ஜூலை 2023 (07:55 IST)
உடலை வலிமையாக வைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை எடுக்கின்றனர். புரோட்டீன் உணவு மற்றும் பவுடர்களை அதிக அளவு எடுத்தால் சில கேடுகளையும் விளைவிக்கலாம்.


  • உடலில் தசைகள், திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்க புரோட்டீன் அவசியமாக உள்ளது.
  • அதிக அளவு புரோட்டீன் உட்கொள்வது கலோரி உட்கொள்வதை குறைத்து எடை இழக்க உதவும்.
  • அதிக அளவு புரோட்டீன் எடுக்கும்போது சிறுநீரகத்தை அது பாதிக்கும் அபாயம் உள்ளது.
  • அதிக புரோட்டீன் உட்கொள்வது சிறுநீரின் மூலம் அதிகமான நீரிழப்பை ஏற்படுத்தலாம்.
  • அதிக புரோட்டீனால் உடலுக்கு தேவையான விட்டமின்கள், தாதுக்கள் கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
  • வயது, பாலின, சுகாதார நிலை பொறுத்து எடுக்க வேண்டிய புரோட்டீன் அளவு மாறுபடும்.
  • குறிப்பு: புரோட்டீன் உணவு குறித்த மேலதிக தகவல்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பிணிகள் மேக்கப் போட்டால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?