Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைட்டமின்ஸ் பற்றாக்குறை அறிகுறிகள்….

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (18:21 IST)
வைட்டமின்ஸ் பற்றக்குறையின் அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்வோம்.

நம் உடலில் வைட்டமின்ஸ் பற்றாக்குறை அறிகுறிகள் இருந்தால், நம் உடலில் எலும்புகள் வலி ஏற்படக்கூடும்.

இந்த வலி உடலில் வைட்டமின் டி போதுமான அளாவு இல்லாததை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். வைட்டமின் டி எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.  நம் உடலின் கால்சியம், பாஸ்பேட்டின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த வைட்டமின் அவசியமாகின்றது.

அதேபோல் உடலில் வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால் முகத்தில் முக்கப்பரு கண்பார்வை குறைவு, கரும்புகள் மற்றும் சருமம வறண்டு போகும் என்று கூறப்படுகிறது

.மேலும், வைட்டமின் ஏ குறைபாடு சருமத்தில் வறட்சி, தொண்டையில் தொற்று, எலும்புகள் வலுவிழந்து போவது, பெண்களுக்குக் கருத்தரிப்பதில் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

வைட்டமின் ஏ சத்திற்கு, கேரட், பப்பாளி, இலை வகை காற்கறிகள், பால்பொருட்கள் சாப்பிடலாம்.

வைட்டமின் டி சத்தைப் பெற, முட்டை, கல்லீரல், பால் பொருட்கள்,மீன், சூரிய வெளிச்சத்தில் இருந்து  பெறலாம்….

வைட்டமின் இ சத்திற்கு இலை வகை, காற்கறிகள், சோயாபீன்ஸ்கள், பால் ஆகியவற்றை சாப்பிடலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments