Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பபை புற்றுநோயை குணப்படுத்தும் வெங்காயம்

Advertiesment
வெங்காயம்
, திங்கள், 24 அக்டோபர் 2016 (15:35 IST)
கர்ப்பபை புற்று நோயை வெங்காயம் குணப்படுத்தும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 

 
வெங்காயம் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் உடையது. தற்போது கர்ப்பபை புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 
ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் வெங்காயத்தில் உள்ள ஒளியோகனின்-ஏ என்ற மூலப்பொருள் கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் தண்மை உடையது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
 
எனவே கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் திறன் வெங்காயத்திற்கு உண்டு என்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் வெங்காயத்தில் உள்ள ஒளியோகனின்-ஏ மூலப்பொருளை மாத்திரைகளில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுநீரக பிரச்சனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை மருத்துவ முறைகள்...