Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?

பீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?
, திங்கள், 18 ஜூன் 2018 (21:22 IST)
பொதுவாக ஆல்கஹால் குடித்தாலே உடலுக்கு கெடுதி என்று கூறுகின்றனர். ஆனால் ஆல்கஹாலை அளவாக எடுத்து கொண்டால், நிச்சயம் அவை உடலுக்கு நன்மையை கொடுக்கும். அந்த அவகியில் பீர் குடிப்பது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தருகிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 
# பொதுவாக அளவான ஆல்கஹாலில் மன அழுத்தத்தை குணம் இருப்பதால், பீர் குடிப்பது மன நிலையை இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. 
 
# ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்துபவர்களுக்கு 20 - 50% இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு என்ர ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
 
# பீர் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தருகிறது. எனவே இரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. 
 
# பீர் தயாரிக்கப்படும் பார்லியில் இருந்து ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.
 
# மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் பி6, விட்டமின் பி12 போன்ற வைட்டமின்கள் கிடைகின்றன. 
 
# பீர் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 
 
# பீர் கல்லீரலுக்கு நல்லது. மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்த குழாய்களை அகலப்படுத்த உதவுகிறதாம். மேலும், பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.
 
# தூக்கம் இன்றி தவிப்பவர்களுக்கு பீரில் உள்ள நிக்கோடினிக் அமிலங்கள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல்பட்டு நல்ல உறக்கம் கிடைக்கும். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகப்படியான சதையை குறைக்கும் எளிய மருத்துவ குறிப்புகள்...!