Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பர்கரை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Advertiesment
burger
, செவ்வாய், 3 அக்டோபர் 2023 (09:15 IST)
தற்போதைய துரித உணவுகளில் அதிகமானோர் விரும்பி சாப்பிடுவது பர்கர். பல்வேறு ரெசிபிகளில் கிடைக்கும் இந்த பர்கர் வகைகள் அளவுக்கு மீறினால் உடல்நலத்தை பாதிக்கக் கூடியவை


 
  • பர்கரில் அதிகமாக சேர்க்கப்படும் சீஸ், மயோனைஸ் உள்ளிட்டவை உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
  • சீஸ் பர்கர் வகைகளில் உள்ள அதீத கொழுப்பு காரணமாக எடை வேகமாக அதிகரிக்கும்.
  • பர்கரில் சேர்க்கப்படும் அதிகமான பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உடல்நலத்தை பாதிக்கக் கூடும்.
  • பர்கரில் மைதா பிரதான பங்கு வகிப்பதால் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • கொழுப்பு பொருட்கள் அதிகம் நிறைந்துள்ள பர்கர் இதய பாதிப்பு ஏற்பட காரணமாகலாம்.
  • பர்கரில் கொழுப்பு நிறைந்த சீஸ் பொருட்களை குறைத்து காய்கறிகளை வைத்து சாப்பிடலாம்.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சருமத்தை இளமையாக்கும் விட்டமின் கே: எந்தெந்த உணவில் உள்ளது?