Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

Mahendran
திங்கள், 18 நவம்பர் 2024 (18:45 IST)
பற்களுக்கும் மூட்டுவலிக்கும் என்ன சம்பந்தம் என்று பல கேள்வி எழுப்பினாலும், உண்மையில் பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வரும் என்பதுதான் ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சரியான டூத் பேஸ்டுகள் ஆகியவற்றைக் கொண்டு காலை மாலை இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.
 
பற்கள், ஈறுகள், நாட்டின் அடிப்பகுதியில் ஏற்படும் நோய்களின் நோய் கிருமிகளால் தான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த நோய்க்கு உரிமைகள் ரத்தத்தின் மூலம் உடலின் பல்வேறு பாகங்களுக்கு பரவி, மூட்டுகள் உள்ளிருக்கும் திரவத்தில் போய் சேர்ந்து மூட்டுகளுக்கு தொந்தரவு கொடுக்கும்.
 
எனவே பற்களை சரியாக பராமரிக்காவிட்டால், மூட்டு வலி உட்பட அனைத்து பிரச்சினைகளையும் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. தினமும் இரவு தூங்க செல்ல முன் உப்பு கரெக்டா சுடுநீரில் வாயை கொப்பளித்து விட்டு தூங்கினால் எந்த பிரச்சினையும் இருக்காது.
 
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து பல்கலை முறையாக சுத்தம் செய்து, வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். எனவே பற்களை சரியாக பராமரித்தால் தான் மூட்டு வலிக்கு உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!

மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments