Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னவாகும்???

வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னவாகும்???
, ஞாயிறு, 1 மார்ச் 2020 (14:17 IST)
பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் தலைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனை சமையலில் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. அவை என்னவென பார்ப்போம்...

 
# தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும். 
# தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும். 
# தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும்.
# தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும். 
# தேங்காய் எண்ணெயில் உள்ள கெமிக்கல் பொருள், உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும். 
# காலையில் தேங்காய் எண்ணெய்யை குடித்தால் இந்த எண்ணெயில் உள்ள கலோரிகள், உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க செய்யும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவை மிகுந்த சேமியா கேசரி செய்ய...!!