Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

24 மணி நேரமும், குழந்தைக்கு டயப்பர் அணிவிக்கலாமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

24 மணி நேரமும், குழந்தைக்கு டயப்பர் அணிவிக்கலாமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

Mahendran

, வெள்ளி, 22 மார்ச் 2024 (18:40 IST)
குழந்தைகளுக்கு டயப்பர் அணிவது பெற்றோர்களுக்கு ஒரு சவுகரியமான செயல் என்றாலும் அந்த டயப்பரால் சில தீமைகளும் இருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் 
 
காட்டன் டயப்பர்கள் குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகளின் தோலுக்கு எந்த வித கெடுதலும் இருக்காது, மேலும் அதை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம், ஆனால் கெமிக்கல் கலந்த மாடர்ன் டயப்பர் அணிவிப்பது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் முடிவுகள் தெரிவித்துள்ளன 
 
மாடர்ன் டயப்பர்களில் ஒரு சில விஷப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அது குழந்தைகளின் உடல்நலனை பெரிதும் பாதிக்கும் என்றும் குறிப்பாக சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது 
 
எனவே வேதிப்பொருள்கள் பயன்படுத்தாத சுத்தமான காட்டன் டைப்பர்கள் பயன்படுத்தினால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. அது மட்டும் இன்றி அடிக்கடி டயப்பரை மாற்ற வேண்டும்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்தில் உள்ள பருக்களை நீக்க என்ன செய்ய வேண்டும்?