Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் உறவில் உச்சத்தை பெற ஜூஸ் உதவுமாம்: முயற்சித்து பாருங்களேன்

Advertiesment
, வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (22:43 IST)
ஆண்மையை அதிகரிக்க லாட்ஜில் தங்கி போலி வைத்தியம் பார்க்கும் வைத்தியர்களிடம் ஏமாந்து இருக்கின்ற கொஞ்சம் ஆண்மையையும் பலர் இழந்து தவிப்பதை பார்த்துள்ளோம். ஆண்மை என்பது ஒரு நோயல்ல. சரியான உணவு எடுத்து கொண்டால் இந்த பிரச்சனையே வராது. ஒரு குறிப்பிட்ட வகை ஜூஸ்களை அவ்வப்போது குடித்தாலே ஆண்மைக்குறைவு என்பது எட்டிப்பார்க்காது. அவை என்ன என்பதை பார்ப்போமா!



 


பாதாம், பூண்டு சாக்லெட், இஞ்சி, பூசணிக்காய் விதை, தர்பூசணி, அத்திப்பழம், முட்டை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் இருந்தாலும், ஆண்மையை அதிகரிக்கும் ஒரு முக்கிய பழவகை மாதுளை தான்.

மாதுளைப்பழ சாறு ஒரு இயற்கையான பாலுணர்வூட்டியாக ஆண், பெண் என இருவருக்கும் செக்ஸ் விருப்பத்தை அதிகரிக்கும் சக்தி வாயந்தது.. இது ஆண்களில் இரண்டாம் பாலியல் பண்புகளை மேம்படுத்துவதுடன், பாலியல் தூண்டுதலையும் அதிகரிப்பதால் மாதுளை சாப்பிடுவர்களுக்கு ஆண்மைக்குறைவே ஏற்படாது. 15 நாட்களுக்கு தொடர்ந்து மாதுளைபழ சாற்றை குடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆண்மையை பாலியல் உறவில் உச்சத்தை காண்பார்கள்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளைப்பழச் சாறு குடிப்பது விந்துகளின் தரத்தை மட்டும் உயர்த்துவதல்லாமல், செக்ஸ் வேட்கையையும் மேம்படுத்துதிறதாம். மேலும், மாதுளை பழச்சாறானது விந்து செறிவு மற்றும் விந்துக்களின் இயக்கம், விந்து உற்பதிக்கும் உதவுவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுதானியத்தில் செய்யப்படும் குதிரைவாலி பணியாரம்!