Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

100 வயாகராவுக்கு சமமான மூலிகையும் தேவையில்லை: செலவே இல்லாத இது ஒன்றே போதும்

, ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (21:45 IST)
செக்ஸ் உறவின்போது ஆண்கள் கிளர்ச்சியடைய 100 வயாக்ராவை விட சக்தி மிகுந்த ரூ.2 மதிப்புள்ள ஜாதிக்காய் சாப்பிட்டால் போதும், சும்மா புகுந்து விளையாடலாம் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஜாதிக்காய் உள்பட எதுவும் தேவையில்லை, பெண்ணின் ஆழமான, அழுத்தமான முத்தம் ஒன்றே போதும் என்று செக்ஸ் நிபுணர் ஒருவரின் ஆய்வு உறுதி செய்துள்ளது.





பெண்ணின் ஒரு ஆழமான முத்தத்தை தவிர ஆண் துணையை கிளர்ச்சியடையச் செய்ய சிறந்த வழிகள் வேறு எதுமில்லை என்றும் ஆண் துணையின் உதடுகளை கடித்துச் சுவைக்கும் அந்த முத்தம் மட்டும் சரியாக அமைந்தால், அதற்கு ஈடான கிளர்ச்சி அனுபவம் ஆண்களுக்கு வேறு எதிலும் கிடைக்காது என்றும் பிரபல செக்ஸ் நிபுணர் ஒருவரின் ஆய்வின் அறிக்கை தெரிவிக்கின்றது.

குறிப்பாக ஆண்களின் உதடு, தாடைப்பகுதி, பின் இடுப்பு பகுதி ஆகிய இடங்களில் பதிக்கும் பெண்ணின் முத்தத்திற்கு மிகுந்த சக்தி உண்டு என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. அதுமட்டுமின்றி ஆண்களின் கைவிரல்களின் நுனிப் பகுதிகள் நரம்பு மண்டலங்களின் முடிவுப் பகுதிகளாக இருப்பதால் அவற்றை பெண்கள் தங்கள் வாயினால் மெல்ல தீண்டினாலோ போதும் ஆண்கள் உச்சக்கட்ட கிளர்ச்சியை அடைவார்கள் என்று அந்த ஆய்வு மேலும் கூறுகின்றது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்படியா?..கவலைக்கும் உள் உறுப்புகளுக்கும் சம்பந்தம் உண்டா?