Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செக்ஸில் ஈடுபடுவதை திடீரென நிறுத்தினால் என்ன ஆகும்? அதிர்ச்சி ஆய்வு

, திங்கள், 8 மே 2017 (23:56 IST)
திருமணம் முடிந்த நாளில் இருந்தோ அல்லது இளவயதில் இருந்தோ தொடர்ந்து செக்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவர் திடீரென ஏதாவது ஒரு காரணத்திற்காக செக்ஸை முற்றிலும் நிறுத்தும் நிலை ஏற்பட்டால் அவருடைய உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என்று ஆய்வறிக்கை ஒன்று றுகிறது.,



 


மது போதை, புகைப்பழக்கம் ஆகியவற்றை எப்படி படிப்படியாக குறைத்தால் மட்டுமே பின்விளைவுகள் ஏற்படாதோ, அதேபோல் செக்ஸ் உறவையும் படிப்படியாகவே நிறுத்த வேண்டும் என்றும், எந்த ஒரு பழக்கத்தையும் உடனே நிறுத்தினால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

செக்ஸில் ஈடுபடும்போது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிகளவில் சுரக்கும் என்றும் திடீரென அது நிறுத்தப்படுவதால் அந்த ஹார்மோன்கள் குறைபாடு ஏற்பட்டு உடல்நலத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.  மேலும் செக்ஸில் ஈடுபடும் போது உடற்பயிற்சி செய்யும் போது சமமான அளவில் நமது இதயத்துடிப்பு இருக்கும். இதை நிறுத்தும் போது, இதயக்கோளாறு ஏற்பட அதிகபட்ச வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோயா பீன்ஸ் கிரேவி செய்ய!