Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)

அக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)

அக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)
, புதன், 20 ஏப்ரல் 2016 (13:00 IST)
பணக்காரர்களின் வியாதி என்று போற்றப்பட்ட சர்க்கரை வியாதி (நீரிழிவு நோய்) இன்று வயது வித்தியாசம் பாராமல் பரம ஏழை மக்களையும் ஆட்டி படைத்துக் கொண்டுதான் இருக்கிறது. 


 

 
 
நமது ஜீரண மண்டலத்துடன் தொடர்புடைய ஒரு உறுப்பான கணையம் தான் இதற்கு முக்கிய காரணமாகிறது. 
 
கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் தான் இன்சுலின். தேவைக்கு ஏற்ற இன்சுலினை உற்பத்தி செய்யாவிடின் சர்க்கரை உண்டாகிறது. 
 
இந்த சர்க்கரை நோய் வர பல காரணங்கள் உண்டு அவற்றில் சில
 
- அதிக கவலை, மன அழுத்தம் உடையவர்கள் 
- உடல் உழைப்பு, உடற்பயிற்சி செய்யாதவர்கள் 
- அளவுக்கு மீறிய கட்டுபாடற்ற உடலுறவு
- பரம்பரை
- போதை மருந்து, மதுபானம் உபயோகிப்பவர்கள்
- தேவைக்கு அதிகமான அளவு உண்பவர்கள்
 
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
 
- அடிக்கடி அடக்கமுடியாத சிறுநீர் 
- உடல் புண் ஆறாமல் இருப்பது 
- வேலை செய்யாமல் படுத்துக்கொண்டே இருப்பது 
- இனிப்பின் மீது அதிக ஈர்ப்பு 
- அடிக்கடி பசி 
- ஆண்மைக் குறைவு போன்றவை 
 
இந்த சர்க்கரை நோயினை அக்குபஞ்சர் மூலம் நிரந்தரமாக தீர்க்க முடியும். 
 
கொடுக்கப்பட்டுள்ள அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ ௭ முறை கடிகார சுற்றும் ௭ முறை எதிர் கடிகார சுற்றுமுறையில் அழுத்தம் கொடுக்கவேண்டும். அவ்வாறு புள்ளிகளை தூண்டுவதன் மூலம் நீரிழிவு நோய்க்கு தீர்வு காணலாம். 
 
அக்கு புள்ளிகள்: LIV 1, LIV 3, K 3, SP 3, P 4, ST 40, SP 6 
 
-த.நா.பரிமளச்செல்வி, 
அக்குபஞ்சர் மருத்துவர் 
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil