கணக்கு டீச்சரா இவங்க?: மாணவனுடன் குத்தாட்டம்! (வீடியோ இணைப்பு)

வியாழன், 7 ஜூலை 2016 (09:37 IST)
ஆசிரியர் ஒருவர் பொதுவெளியில் மாணவருடன் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மே மாதம் 27-ஆம் தேதி இணையத்தில் வெளியான இந்த காட்சியை பார்க்கும் போது இவங்க டீச்சரா என்ற சந்தேகமே வருகிறது.


 
 
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் டுட்டோரியல் காலேஜ்ல ஷகிலா கணக்கு டீச்சரா வருவாங்க, வகுப்பு முடிந்த பிறகு இவங்க கணக்கு டீச்சர் என்பது கூட தெரியாம, கணக்கு டீச்சரா இவங்கன்னு கேட்பார் அஷ்வின் ராஜா, அது மாதிரி தான் சந்தேகம் வருது இவங்க உண்மையிலே டீச்சரானு.
 
அந்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-

 
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வெப்துனியா செய்திகள் (வீடியோ)