Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை கலாய்க்கும் வீடியோ : மிஸ் பண்ணாம பாருங்க

தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை கலாய்க்கும் வீடியோ  : மிஸ் பண்ணாம பாருங்க
, செவ்வாய், 19 ஜனவரி 2016 (14:39 IST)
பண்டிகை என்றாலே நம்மை வீட்டுக்குள்ளேயே உட்கார வைக்க எப்போதும் தனியார் தொலைக்காட்சிகள் முயற்சி செய்யும். ஏராளமான நிகழ்ச்சிகள், புது படங்கள் என பண்டிகை நாட்கள் களை கட்டும்.


 

 
அந்த நிகழ்ச்சிகளை கலாய்த்து அஜய் தொலைக்காட்சி என்ற பெயரில், ஒரு கலக்கல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள இந்த வீடியோவை நிச்சயம் பாருங்கள்..

 
 

சன் அஜய் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்.100 % செம கலக்கல் வீடியோ. மிஸ் பண்ணாம பாருங்க....

Posted by VisarNews on Thursday, January 14, 2016

Share this Story:

Follow Webdunia tamil