சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்து கொள்வது நம் கடமை, இங்கு யானை சுத்தம் செய்கின்றது. மனிதா நீ என்ன செய்கின்றாய்?மனிதனுக்கு பாடம் புகட்டும் யானை- சி.சி.டிவி வீடியோ!