நீச்சல் குளத்தில் விழும் பந்தை சர்பிங் செய்து, அழகாக வாயால் எடுக்கும் ஒரு நாயின் வீடியோ வெளியாகியிருக்கிறது.
லேப்ரடார் வகையைச் சேர்ந்த நாய், நீச்சல் குளத்தில் அழகாக சர்பிங் செய்து பந்தை அழகாக வாயால் கவ்வி எடுக்கிறது. யூடியூப்பில் வெளியான இந்த வீடியோவை பலர் பார்த்து ரசித்துள்ளனர்.
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...