Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தையை அடிக்கும் அம்மாவை தடுக்கும் நாய் : பாச வீடியோ

குழந்தையை அடிக்கும் அம்மாவை தடுக்கும் நாய் : பாச வீடியோ
, புதன், 4 நவம்பர் 2015 (14:12 IST)
தனக்கு நெருக்கமான தோழியான ஒரு சிறுமியை அவளின் அம்மா அடிக்க முயற்சிக்கும் போது, அதை ஒரு நாய் எப்படி தடுக்க முயற்சிக்கிறது என்பது ஒரு வீடியோ வெளிவந்திருக்கிறது.


 
 
பொதுவாக நாய்கள் பாசத்துடன் பழகக்கூடியது. அதுவும் குழந்தைகளுடன் அது நெருக்கமாக விளையாடும். அப்படி தனது தோழியான ஒரு சிறுமியை அவரின் அம்மா அடிக்கப் போகும் போது அந்த நாய் குரைத்து தனது கோபத்தை வெளிப்படுத்துகிறது. அவரின் கையை வாயால் கவ்வி அடிக்க விடாமல் தடுக்கிறது.
 
பார்ப்பவர்களை நெகிழ வைக்கும் அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..



 
 
 
 
 
 

even animals stand against cruelty

Posted by Punjab Spectrum on Friday, June 13, 2014

Share this Story:

Follow Webdunia tamil