Publish Date: Wed, 15 Jun 2016 (10:39 IST)
Updated Date: Wed, 15 Jun 2016 (10:45 IST)
இணையத்தில் பல்வேறு வகையான வீடியோக்களை பார்ப்போம். சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகமாகியதால் தற்போது வீடுகளில், குடும்பங்களில் நடைபெறும் கலாட்டா, நகைச்சுவை வீடியோக்கள் அதிக அளவில் உலாவருகின்றன.
அந்த வகையில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஒரு காமெடியான வீடியோ பரவி வருகிறது. இது போன்று ஏற்கனவே அரேபியர்கள் செய்துள்ளார்கள் என்றாலும், இதை நம்ம ஊர் மக்கள் செய்யும் போது அதில் கிடைக்கும் நகைச்சுவையும், சிரிப்பும் அதிகம் தான்.