Publish Date: Tue, 01 Nov 2016 (17:10 IST)
Updated Date: Tue, 01 Nov 2016 (17:16 IST)
பொம்மை பூனையை உயிருள்ள பூனை என்று கருதிய நிஜ பூனை ஒன்று முதலில் அதனுடன் விளையாட முயற்சிக்கிறது. ஆனால், அது அசைவற்று இருப்பதைக் கண்டதும் செய்வதறியாமல் கிறுகிறுத்து போகிறது.