சாகசம் புரிவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அதைச் சரியாக செய்ய வேண்டும். தவறினால், விபரீத விளைவுகள் ஏற்படும்.
இங்கே, சாகசம் செய்ய முயன்று தவறியவர்களின் வீடியோ தொகுப்பினைப் பார்க்கலாம்.. இது, நகைச்சுவையாக இருப்பினும் இதில் நாம் கற்பதற்கு நிறைய பாடங்கள் உண்டு.
இவர்களின் சாகச முயற்சிகளைச் சற்றே பாருங்கள்.