Publish Date: Thu, 27 Oct 2016 (16:29 IST)
Updated Date: Thu, 27 Oct 2016 (16:31 IST)
ஆஸ்திரேலியாவில் சிலந்தி ஒன்று எலியை பிடித்து தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சில சம்பவங்கள் எப்போதும் நமக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கும். இந்த விநோத நிகழ்வுகள் நாம் எதிர்பார்க்காமலேயே நிகழ்ந்துவிடுகிறது. அதே போன்றுதான் ஆஸ்திரேலியாவில் சிலந்தி ஒன்று எலியை தூக்கிச் செல்லும் வீடியோவும்.