Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெட்மி 9ஏ புதிய வேரியண்ட்: என்னென்ன இருக்கு...??

Advertiesment
Xiaomi Redmi 9A
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
தற்சமயம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
ரெட்மி 9ஏ சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்
# 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
# ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
# 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம், ஸ்பிலாஷ் ப்ரூஃப்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுமதி கடிதம் இருந்தால் பள்ளி செல்லலாம்! – பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!