Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேதி குறித்த சியோமி: Mi 10T 5G ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (16:55 IST)
சியோமி நிறுவனம் எம்ஐ 10டி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அக். 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
சியோமி எம்ஐ 10டி சீரிஸ் சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி - எம்ஐ10டி 
# 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி (UFS 3.1) மெமரி - எம்ஐ10டி ப்ரோ
# டூயல் சிம்
# எம்ஐ 10டி — 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, LED பிளாஷ்
# 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
# 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
# எம்ஐ 10டி ப்ரோ — 108 எம்பி பிரைமரி கேமரா, f/1.69, OIS, LED பிளாஷ்
# 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments