Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடியாக பட்ஜெட் விலையில் களமிறங்கிய ரெட்மி 9ஏ: அப்படி என்ன இருக்கு??

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (11:02 IST)
சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்கள் பின்வருமாறு... 

 
ரெட்மி 9ஏ சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்
# 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
# ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
# 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம், ஸ்பிலாஷ் ப்ரூஃப்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
ரெட்மி 9ஏ 2 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6,799 
ரெட்மி 9ஏ  3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7,499 
நிறம்: மிட்நைட் பிளாக், சீ புளூ மற்றும் நேச்சர் கிரீன் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments