Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கம்மி விலையில் சொல்லி அடிக்கும் வோடபோன்!!

Advertiesment
கம்மி விலையில் சொல்லி அடிக்கும் வோடபோன்!!
, சனி, 21 டிசம்பர் 2019 (16:50 IST)
வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு நான்கு புதிய ரீசார்ஜ் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், வோடபோன் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு நான்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ. 24 முதல் ரூ. 269 வரையிலான விலையில் இந்த நான்கு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விவரம் பின்வருமாறு... 
 
வோடபோன் ரூ. 24 சலுகை:
இதில் 100 நிமிடங்களுக்கு ஆன் நெட் காலிங் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆன் நெட் காலிங் வசதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. மற்ற அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 
வோடபோன் ரூ. 129 சலுகை:
இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சேவைக்கான வசதி வழங்கப்படுகிறது. 
webdunia
வோடபோன் ரூ. 199 சலுகை:
இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 1 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். 21 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சேவைக்கான வசதி வழங்கப்படுகிறது.
 
ரூ. 269 சலுகை:
இதில் 4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 600 எஸ்.எம்.எஸ், 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சேவைக்கான வசதி வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெருப்பு வளையத்தில் சூரிய கிரகணம்.. வெறும் கண்களால் பார்க்கலாமா??