Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ, ஏர்டெல் எல்லாம் ஓரம் போ... டாப் டக்கரு வோடபோன் ஐடியா!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (21:05 IST)
சமீபத்தில் டிராய் வெளியிட்ட அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. குறிப்பாக ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அபரிவிதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
அதே அறிக்கையில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, எம்டிஎன்எல், ஆர்காம் மற்றும் டாடா நிறுவன வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. 
 
தற்போது கடந்த 2018 நவம்பர் மாதம் மட்டும் வோடபோன் நிறுவனம் 65 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தனை கோடி வாடிக்கையாளர்களை இழந்தாலும் ஏர்டெல், ஜியோவை  முந்தி முதலிடத்திலேயே உள்ளது வோடபோன் ஐடியா. 
 
அதாவது, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வோடபோன் ஐடியா 42 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. 31 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் இரண்டாவது இடத்தில் உள்ளது, 26 கோடி வாடிக்கையாளர்களுடன் ஜியோ மூன்றாவது இடத்தில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments