Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வோடபோனின் ரெட் ஆஃபர்: ஜியோ டெட்....

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (14:01 IST)
ஜியோ நேற்று தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மும்மடங்கு கேஷ்பேக் ஆஃபரை வழங்கியது. இதற்கு போட்டியாக வோடபோன் புதிய ஆஃபரை வழங்கியுள்ளது. 


 
 
ஆம், வோடபோன் நிறுவனம் தனது ரெட் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. 
 
ரெட் டிராவெலர், ரெட் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் சிக்னேச்சர் என மூன்று திட்டங்களை வழங்கியுள்ளது. 
 
இந்த திட்டங்களில் 20 ஜிபி முதல் அதிகபட்சம் 200 ஜிபி டேட்டா மற்றும் டேட்டா ரோல் ஓவர் உள்ளிட்ட சலுகையும் வழங்கப்படுகிறது. 
 
பயன்படுத்தாத டேட்டாவை ரோல் ஓவர் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 200 ஜிபி வரை தங்களது கணக்கில் சேர்க்களாம். 
 
அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் தேசிய ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
 
இதோடு ரெட் ஷீல்டு சேவையை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. ரெட் ஷீல்டு திட்டத்தில் வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன்களை சேதம் மற்றும் களவு போனால் பாதுகாக்க முடியும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகளில் அதிகரித்த பாலியல் குற்றச்சாட்டு! ஆசிரியர்கள் உட்பட 23 பேர் பணி நீக்கம்!

ஏஐ துறையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்.. ஆய்வில் ஆச்சரிய தகவல்..!

மறுமணத்திற்கு தடையாக இருந்த மகன்.. சுட்டு கொலை செய்த 76 வயது தந்தை..!

தமிழ் பெயர் பலகை இல்லா கடைகள்! உரிமத்தை ரத்து செய்ய முடிவு? - சென்னை மாநகராட்சி அதிரடி!

அரசு பேருந்துகளில் கட்டணமின்றி லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்.. மகளிர்களுக்கு முதல்வர் சலுகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments