Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15K-க்கு கம்மி விலையில் விவோ வை20ஜி: விவரம் உள்ளே!!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:58 IST)
விவோ நிறுவனத்தின் விவோ வை20ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
விவோ வை20ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் ஹாலோ ஐவியூ டிஸ்ப்ளே, 
# மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ், 
# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 
# 13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி கேமரா, 
# 8 எம்பி செல்பி கேமரா 
# டூயல் 4ஜி வோல்ட்இ, 
# வைபை, ப்ளூடூத்,
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், 
# நிறம்: அப்சிடியன் பிளாக் மற்றும் பியூரிஸ்ட் புளூ 
# விலை: ரூ. 14,990 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments