Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா? வசீகரிக்கும் விவோ ஸ்மார்ட்போன்(ஸ்)!!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (11:36 IST)
விவோ நிறுவனம் இந்தியாவில் வை20 மற்றும் வை20ஐ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 
 
விவோ வை20 மற்றும் வை20ஐ ஸ்மார்ட்போன்களின் விற்பனை  செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்கும் நிலையில், இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
விவோ வை20 மற்றும் வை20ஐ சிறப்பம்சங்கள்:
# 6.51 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
# அட்ரினோ 610 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
# 3 ஜிபி (வை20ஐ) / 4 ஜிபி (வை20) ரேம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் டான் வைட் மற்றும் நெபுளா புளூ விலை ரூ.11,490 
விவோ வை20 ஸ்மார்ட்போன் ஆப்சிடியன் பிளாக் மற்றும் டான் வைட் விலை ரூ.12,990 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

பாம்பு கடித்து ஒருமுறை இருமுறை அல்ல.. 58 முறை இறந்த 2 பேர்.. அதிர்ச்சி தகவல்..!

என் உடம்புல ஓடுறது ரத்தம் இல்ல.. சிந்தூர்..! - பிரதமர் மோடி ஆவேசம்!

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments