ஹைய் ப்ராண்ட் வேல்யூவில் விற்பனைக்கு வரும் Vivo X50!!

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (11:23 IST)
விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் சிறப்பம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் பின்வருமாறு... 
 
விவோ எக்ஸ்50 சிறப்பம்சங்கள்: 
# 6.56 இன்ச் 2376×1080 பிக்சல் FHD+ 19.8:9 E3 AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அட்ரினோ 618 GPU
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
# 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.6, OIS
# 8 எம்பி 120° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
# 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.48
# 5 எம்பி சூப்பர் மேக்ரோ கேமரா, f/2.48
# 4200எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
நிறம், விலை மற்றும் விற்பனை விவரம்: 
1. விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட் புளூ மற்றும் கிளேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 
2. 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 34,990 ; 12 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் விலை ரூ. 37, 990 
3. விவோ எக்ஸ்50 விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

டிசம்பர் முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகை! - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: எத்தனை சதவீதம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

இந்தியாவின் பெருமை – Perplexity உலக AI மரபை தலைகீழாக மாற்றியுள்ளது

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா? - ட்ரம்ப் பேசியது குறித்து மத்திய அரசு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments