Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

24 எம்பி செல்பி கேமரா: விவோ V7 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

Advertiesment
24 எம்பி செல்பி கேமரா: விவோ V7 பிளஸ் ஸ்மார்ட்போன்!!
, வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (15:15 IST)
விவோ நிறுவனத்தின் V7 பிளஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் துவங்குகிறது. 


 
 
ஆன்லைனில் அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் டாடா கிளிக் வலைத்தளங்களில் கிடைக்கிறது. 
 
விவோ V7 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
 
# 6.0 இன்ச் IPS LCD, 1440x720 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
 
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
 
# டூயல் சிம் ஸ்லாட்,  4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

# 16 எம்பி பிரைமரி கேமரா, 24 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் 
 
# 3225 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது

# செல்ஃபி கேமரா கொண்டு 1080 பிக்சல் தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்
 
# இதன் விலை ரூ.21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
 
# கோல்டு, மேட்டர் பிளாக் மற்றும் ரோஸ் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வாரத்தில் ஆட்சி கவிழ்ப்பு - தினகரனின் திட்டம் என்ன?