Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிச்சு தூக்கு!! ரூ.10,000 வரை ஆஃபர்: அமேசான், ப்ளிப்கார்ட்டில் விவோ சலுகை!

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (16:10 IST)
வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் விவோ நிறுவனமும் ஆஃபர் அறிவித்துள்ளது. 
 
ஆம், விவோ ஸ்மார்ட்போன்கள் மீது ரூ.10,000 வரையில் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் என இரு ஆன்லைன் வர்த்தக நிறுவன தளங்களும் கிடைக்கும். இந்த சலுகை Vivo Republic Day Sale என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
1. விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை, 18 மாதங்களுக்கு கட்டணமில்லா இஎம்ஐ ஆஃபர்.
 
2.  விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், 18 மாதங்களுக்கு கட்டணமில்லா இஎம்ஐ சலுகை. 
 
3. ஹெச்டிஎப்சி வங்கியின் மூலம் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் போது 10% கூடுதல் தள்ளுபடி.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் நாளை முதல் சலுகை துவங்குகிறது. அமேசானில் 23 ஆம் தேதி வரையிலும், பிளிப்கார்ட்டில் 22 ஆம் தேதி வரையிலும் சலுகை இருக்கும். 
 
அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இன்று மதியம் 12 மணி முதலும், பிளிப்காரட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு இன்று காலை 8 மணி முதலே இந்த சலுகை விற்பனை துவங்கியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

பேருந்து ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்; ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments