Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீங்க சிம் வாங்குனா மட்டும் போது... புது ரூட்டில் Vi !!

நீங்க சிம் வாங்குனா மட்டும் போது... புது ரூட்டில் Vi !!
, திங்கள், 21 டிசம்பர் 2020 (12:29 IST)
வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக டிஜிட்டல் சலுகையை அறிவித்துள்ளது.  
 
ஆம்,  வி வலைதளத்தில் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர் ரூ. 399 சலுகையை தேர்வு செய்யலாம். இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் ஆகிய இரண்டு இணைப்புகளுக்கும் பொருந்தும்.
 
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ. 399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
போஸ்ட்பெயிட் ரூ. 399 சலுகையில் 40 ஜிபி டேட்டா, மாதம் 100 எஸ்எம்எஸ், ஆறு மாதங்களுக்கு 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி ரோல் ஒவர், வி திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்குகிறாரா ரஜினி?