Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாப் 10 ரேட்டிங்கில் இடம் பெற்ற டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்

டாப் 10 ரேட்டிங்கில் இடம் பெற்ற டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்
, திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (16:17 IST)
இந்தியாவில் நாளொரு வண்ணமுமாகவும், பொழுதொரு மாடலிலும் புதுப்புது ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகி வருகின்றன. 


 
 
இந்நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் கடந்த வாரம் டிரெண்டில் இருந்த 10 ஸ்மார்ட்போன் மாடல்களும் அவற்றின் தன்மைகளும் இதோ உங்களுக்கு......
 
சாம்சங் கேலக்ஸி நோட் 7:
 
விலை: ரூ.59,900
 
முக்கிய அம்சங்கள்: 
 
5.7 இன்ச் குவாட் எச்.டி, அமோல்ட் வளைவு டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் எக்ஸினோஸ் 8890 பிராஸசர், 64 பிட், 14 nm பிராஸசர், 4GB LPDDR4 ராம், 64GB இண்டர்னல் மெமரி மற்றும் 256GB மெமரி கார்டு வசதி, ஆண்ட்ராய்டு 6.0.1, 12MP பின் கேமரா மற்றும் LED பிளாஷ், 5MP செல்பி கேமரா, IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், S Pen சென்சார், பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 3500mAh பேட்டரி.
 
சாம்சங் கேலக்ஸி J7 (2016):
 
விலை: ரூ.15,990
 
முக்கிய அம்சங்கள்: 
 
5.5 இன்ச், அமோல்ட் டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு 5.1, ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7870 பிராஸசர், 3GB ராம், 16GB இண்டர்னல் மெமரி மற்றும் 128 GB மெமரி கார்டு வசதி, 13MP பின் கேமரா மற்றும் LED பிளாஷ், 5MP செல்பி கேமரா மற்றும் 3300mAh பேட்டரி.
 
சியாமி ரெட்மி நோட் 3:
 
விலை: ரூ.9,999
 
முக்கிய அம்சங்கள்: 
 
5 இன்ச், எச்.டி டிஸ்ப்ளே, MIUI 7 ஆண்ட்ராய்டு குவால்கோம் MSM8956 ஸ்னாப்டிராகன் 650, 2GB ராம் மற்றும் 16GB ஸ்டோரேஜ், 3GB ராம் மற்றும் 32GB ஸ்டோரேஜ், 16MP பின்கேமரா, 5MP செல்பி கேமரா, 4000/4050mAh பேட்டரி.
 
சாம்சங் கேலக்ஸி J5 (2016):
 
விலை: ரூ.13,299

முக்கிய அம்சங்கள்: 
 
5.2 இன்ச், எச்.டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 6.0 1.2GHz குவாட்கோர், 2GB ராம், 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 128GB மெமரி கார்டு வசதி, 13MP பின்கேமரா மற்றும் LED பிளாஷ், 5MP செல்பி கேமரா, 3100mAh பேட்டரி.
 
மோட்டோரோலோ G4 பிளஸ்:
 
விலை: ரூ.13,499
 
முக்கிய அம்சங்கள்: 
 
5.5 இன்ச், எச்.டி டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கண்ணாடி, ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர் மற்றும் 3GB ராம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ் / 2GB ராம் மற்றும் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ். 128 ஜிபி மெமரி கார்டு, அண்ட்ராய்டு 6.0.1, 16MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ், 5MP செல்பி கேமரா பிங்கர்பிரிண்ட் சென்சார்.
 
சாம்சங் கேலக்ஸி J2 (2016):
 
விலை: ரூ.9,750
 
முக்கிய அம்சங்கள்: 

5 இன்ச், எச்.டி அமோல்ட் டிஸ்ப்ளே, 1.5 GHz குவாட்கோர் Spreadtrum SC8830 பிராஸசர், 1.5GB ராம், 8GB இண்டர்னல் மெமரி மற்றும் 32 ஜிபி வரை மெமரி கார்டு வசதி, ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow), 8MP ஆட்டோ போகஸ் பின்கேமிரா மற்றும் LED பிளாஷ் 5MP செல்பி கேமிரா, 2600mAh பேட்டரி.
 
சியாமி ரெட்மி 3 எஸ்:
 
விலை: ரூ.6,999
 
முக்கிய அம்சங்கள்: 
 
5 இன்ச், எச்.டி டிஸ்ப்ளே, ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 616, 2GB ராம் மற்றும் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ். 128GB வரை மெமரி கார்டு வசதி, MIUI 7 ஆண்ட்ராய்டு ஹைப்ரேட், 13MP பின்கேமிரா, 5MP செல்பி கேமிரா, 4000mAh பேட்டரி.
 
சாமங் கேலக்ஸி J5:
 
விலை: ரூ.11,000
 
முக்கிய அம்சங்கள்: 
 
5 இன்ச் எச்.டி டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு v5.1, 1.2GHz குவாட்கோர்  ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர், மற்றும் 1.5GB ராம், 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ், 64GB வரை மெமரி கார்டு, 13MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ் 5MP செல்பி கேமிரா மற்றும் 2600mAh பேட்டரி.
 
ஒன்ப்ளஸ் 3:
 
விலை: ரூ.27,999 

முக்கிய அம்சங்கள்:
 
5.5 இன்ச் எச்.டி அமோல்ட் டிஸ்ப்ளே, 2.15GHz குவட்கோர் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர், 6GB ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்ட் 6.0.1, 16-MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ், 8MP செல்பி கேமரா, 3000mAh பேட்டரி.
 
சாம்சங் கெலக்ஸி எஸ்7 எட்ஜ்:

விலை: ரூ.50,090

முக்கிய அம்சங்கள்: 

5.5 இன்ச் எச்.டி. அமோல்ட் டிஸ்ப்ளே, குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் 8890, ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow), 4GB ராம், 32/64GB இண்டர்னல் மெமரி மற்றும் 200GB மெமரி கார்ட், 12MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ், 5MP செல்பி கேமரா, பிங்கர் பிரிண்ட் சென்சார், பாரோமீட்டர் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரபரப்பு போஸ்டர்: எம்.பியை காணவில்லை கண்டுபிடித்தால் பரிசு வழங்கப்படும்