Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன சந்தைக்கு வந்த ரெட்மி கே30 ப்ரோ: விவரம் உள்ளே...!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (16:48 IST)
சியோமி நிறுவனம் சீன சந்தையில் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
ரெட்மி கே30 ப்ரோ சிறப்பம்சங்கள்
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ E3 AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR5 ரேம்
# 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.1 மெமரி
# டூயல் சிம், வாட்டர் ரெசிஸ்டண்ட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, , 0.8μm, f/1.69, 7P லென்ஸ்
# 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
# 13 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
# 2 எம்.பி. டெப்த் லென்ஸ், 1.75 μm
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா 
# 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
வைட், புளூ, கிரே மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ. 32,250 ஆக இருக்கும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments