Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.8,000 பட்ஜெட்டில் நல்ல ஸ்மார்ட்போன் வேணுமா? இத படிங்க...

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (13:14 IST)
டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதன் விவரம் பின்வருமாறு...

 
டெக்னோ ஸ்பார்க் 6 கோ சிறப்பம்சங்கள்: 
# 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் 1600x720 பிக்சல் HD+ 20:9, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 
# IMG பவர்விஆர் GE8320 GPU கிராபிக்ஸ் 
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஹைஒஎஸ் 6.2 
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 
# டூயல் சிம் ஸ்லாட், 
# 13 எம்பி பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 
# 8 எம்பி செல்பி கேமரா து. 
# பின்புறம் கைரேகை சென்சார், கிரேடியன்ட் டிசைன் 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி 
 
விலை விவரம்: 
டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 8499 
டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் மிஸ்ட்ரி வைட், ஐஸ் ஜடைட் மற்றும் அக்வா புளூ நிறங்களில் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments