Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 6ஏர்: ஸ்மார்ட்போன் எப்படி?

Advertiesment
அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 6ஏர்: ஸ்மார்ட்போன் எப்படி?
, வெள்ளி, 31 ஜூலை 2020 (15:41 IST)
டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
டெக்னோ ஸ்பார்க் 6ஏர் சிறப்பம்சங்கள்
# 7 இன்ச் 1640X720பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர்
# IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# ஹைஒஎஸ் 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
# 2 எம்பி டெப்த் சென்சார், ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# விலை ரூ. 7,999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவிற்குள் ஊடுறுவ தயார் நிலையில் தீவிரவாத கும்பல்! – உஷார் நிலையில் இராணுவம்!