Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சன் நெக்ஸ்ட் ஆப்: எப்படி இருக்கு??

சன் நெக்ஸ்ட் ஆப்: எப்படி இருக்கு??
, செவ்வாய், 27 ஜூன் 2017 (10:39 IST)
அமேசான் நிறுவனத்தின் அமேசான் ப்ரைம், ஸ்டார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஹாட் ஸ்டார் போன்று தற்போது சன் தொலைக்காட்சி, சன் நெக்ஸ்ட்-ஐ உருவாக்கி இருக்கிறது.


 
 
சன் டிவியின் சன் நெக்ஸ்ட் என்னும் டிஜிட்டல் வெர்ஷன், ஜூன் 9 ஆம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் வெளியாகியது. சன் நெக்ஸ்ட் விலை குறைவு. சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும், இந்த தளத்தில் இருக்கிறது.
 
எப்படி இருக்கு??
 
# சன் நெட்வொர்க்குடன், தந்தி தொலைக்காட்சியும், நியூஸ் 7 தொலைக்காட்சியும் இருக்கிறது. சானல்களின் HD வெர்ஷனும் இருக்கிறது. 
 
# சன் நெக்ஸ்ட் ஆப் தடையின்றி இயங்குகிறது. அப்லோட் செய்யப்பட்ட படங்கள் HD தரத்தில் உள்ளது. 
 
# இந்த ஆப்பில் வீடியோவின் குவாலிட்யையும் நாமே தேர்வு செய்யலாம். ஆப் எங்கும் ஹேங் ஆகவில்லை. 
 
# ஹாட் ஸ்டாரில் பணம் எதுவும் செலவு செய்யாமல், இலவசமாக சில வீடியோக்களை பார்க்க முடியும். ஆனால், சன் நெக்ஸ்ட்டில் உள்ளே நுழைவதற்கே பணம் கட்ட வேண்டும். 
 
# சன் நெக்ஸ்ட் ஆட்டோ ரென்யூவல் மோடில் இயங்குகிறது. ஆதாவது, நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும் கார்டின் இருந்து, பணம் எடுக்கப்பட்டு விடும். 
 
# வீடியோக்களில் farward/backward ஆப்சன்கள் இல்லை. சூப்பர் ப்ரீமியம் கன்டென்ட் என சொல்லப்படும் சில வீடியோக்களுக்கு தனியாக பணம் கட்ட வேண்டுமாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி வரட்டும்...தயாராக இருக்கிறோம் - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி