Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷார்ப் அக்வோஸ் 507SH ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்

ஷார்ப் அக்வோஸ் 507SH ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்

Webdunia
சனி, 9 ஜூலை 2016 (12:47 IST)
ஜப்பானிஸ் நிறுவனமான ஷார்ப், அதன் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனான அக்வோஸ் 507SH என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.


 


ஜப்பானிய நிறுவனமான ஷார்ப், கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஷார்ப் அகக்வோஸ் 507SH ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

ஒற்றை சிம் ஆதரவு கொண்ட ஷார்ப் அக்வோஸ் 507SH ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ(Android 6.0 Marshmallow) மூலம் இயங்குகிறது. ஷார்ப் அக்வோஸ் 507SH ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் 4(Gorilla Glass 4) பாதுகாப்புடன்,  5.0 இன்ச் எச்டி(5.0 Inch HD), IGZO எல்சிடி(IGZO LCD), 2.5D டிஸ்ப்ளே(2.5D Display) இடம்பெறுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் உடன், மைக்ரோ SD அட்டை(Micro SD Card) வழியாக 200ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு(16GB Internal Storage Extended to 200GB), 13 மெகாபிக்சல் பின்புற கேமரா(13 Megapixcel rear camera) மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா(5 Megapixcel front camera) கொண்டுள்ளது.

142x71x8.8mm நடவடிக்கைகள் மற்றும் 135 கிராம் எடையுடையது. இத்துடன் தூசி மற்றும் நீர் புகா பாதுகாப்புக்காக IPX8 சான்றிதழ் பெற்று வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3010mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

  
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments