அதிரடியாய் குறைந்த சாம்சங் விலை: எவ்வளவு தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (12:19 IST)
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலையை இந்திய அசந்தையில் அதிரடியாக குறைத்துள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் கடந்த ஜூன் மாத வாக்கில் அறிமுகம் ஆனது. இதன் விலை ரூ. 87,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ. 10,000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
 
விலை குறைப்பின் படி கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன் ரூ. 77,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments