Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைய் பட்ஜெட்டில் பேக் டூ பேக் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (18:37 IST)
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனை தொடர்ந்து கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ப்ரிஸம் வைட், ப்ரிஸம் பிளாக் மற்றும் ப்ரிஸம் புளூ நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் சிறப்பம்சங்கள்:
# 6.7-இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அட்ரினோ 640 GPU
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, சூப்பர் ஸ்டெடி OIS
# 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 5 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.0
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments