Publish Date: Thu, 19 Dec 2019 (16:40 IST)
Updated Date: Thu, 19 Dec 2019 (16:44 IST)
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து விவரங்களை வெளியிட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது புதிய படைப்பான கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலையை வெளியிடாத நிலையில் சிறப்பம்சங்கள் குறித்த தகவலை மட்டும் வெளியிட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ01 சிறப்பம்சங்கள்:
# 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் பிராசஸர்
# 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
# 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
# 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
# 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி