Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரிசை கட்டி வரும் கேலக்ஸி(ஸ்): அடுத்த ரிலீஸ் இதுதான்!!

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (13:48 IST)
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பான சாம்சங் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போனை வரும் 16 தேதி அறிமுகம் செய்யவுள்ளதாம். 
 
இந்த வருடத்தின் துவக்கம் முதலே சாம்சங் நிறுவனம் அடுத்தடுத்த பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வரும் 16 ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. 
 
கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ரூ.15,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுக ஆன சாம்சங் கேலக்ஸி M31 ஸ்மார்ட்போனின் அடுத்த லெவல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என தெரியும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
# இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 
# எக்சைனோஸ் 9611 பிராசஸர், மாலி G72MP3 GPU 
# 4 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0 
# HD பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் 
# 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு சென்சார் மற்றும் டெப்த் சென்சார் , 20 எம்.பி. செல்ஃபி கேமரா 
# 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments