Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?
, செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (15:33 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.

 
ஆம், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மீது ரூ.1,000 விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
சாம்சங் கேலக்ஸி எம்11 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் HD+ TFT 720×1560 பிக்சல் டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
# 3 ஜிபி / 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 8 எம்பி செல்ஃபி கேமரா 
# கைரேகை சென்சார்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சி கலைக்கப்படுகிறதா? நாராயணசாமி பரபரப்பு பேட்டி!