Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எப்62 - விலை & விவரம் உள்ளே!!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:29 IST)
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...  

 
சாம்சங் கேலக்ஸி எப்62 சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி ஒ சூப்பர் AMOLED பிளஸ் 20:9 டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9825 பிராசஸர் 
# மாலி-G76 MP12 GPU
# 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
# டூயல் சிம் ஸ்லாட்
# 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8 aperture
# 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
# 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 32 எம்பி செல்பி கேமரா, f/2.2
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# சாம்சங் பே
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 7000 எம்ஏஹெச் பேட்டரி
# 25 வாட் பாஸ்ட்  சார்ஜிங் 
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எப்62 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 23,999 
சாம்சங் கேலக்ஸி எப்62 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 25,999 
சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் லேசர் கிரீன் மற்றும் லேசர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments