Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிமுகமனது சாம்சங் கேலக்ஸி ஏ32 - விவரம் உள்ளே!!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (13:32 IST)
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி ஏ32 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி யு டிஸ்ப்ளே 
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் 
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3
# 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
# 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம்
# 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் கேமரா
# 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
# நிறம்: ஆசம் பிளாக், ஆசம் வைட், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் 
# விலை: ரூ. 21,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments